ஸ்ரீ மணக்குள விநாயகர் துணை
இறைவணக்கம்
உலகெலா துணர்ந்து
ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி
வேணியன்
அலகில் சோதியன்
அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி
வாழ்த்தி வணங்குவோம்
-சேக்கிழார் பெருமான்.
நற்றுணையாவது நமச்சிவாயவே
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும்
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால்வெண்நீரும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
நான்காம் திருமுறை


1 comments:
Post a Comment