நான் சென்று வந்த சிவாலயங்களின் அமைவிடங்கள், செல்லும் வழித்தடங்கள், இறைவனின் திருப்பெயர்கள், தல வரலாறு முதலிய விவரங்கள்- மற்றவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வலைப்பதிவு

Tuesday, September 2, 2014

தீப் மாலிகா - உஜ்ஜைனி








                                                                 தீப் மாலிகா மந்திர்


1447 ஆம் ஆண்டு மராதா மன்னர்கள் ஆலய நுழை
வாயிலில் 1008 எண்ணை விளக்குகள் ஏற்றும் விதத்தில்
இரு தூண்களை அமைத்து உள்ளனர். அந்த தீபஸ்தம்பத்தில்
 உள்ள கல்வெட்டு இந்த செய்தியைத் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment