புராதானக் கோயில்கள்
சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்தது ஹரப்பா, மொகஞ்சதாரோ
என்னும் இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிகள் நிகழ்த்திய
சர்ஜான் மார்ஷல் போன்ற பேரறிஞர்கள் சைவசமயமானது
உலகத்திலேயே மிகவும் பழைமையான உயிர்ப்பாற்றல் மிக்
சமயமாக இருந்து வருகின்றது என்று ஆராய்ந்து கூறியுள்ளனர்.
மெல்போர்னில் சிவா - விஷ்ணு ஆலயம் -இரவு
கலிபோர்னியாவில் புதிய இந்துக்கோயில்
கனடாவில்
யுமோன் பாய்ண்ட்- கொலரிடோ
வட அமெரிக்காவில் கொலரடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு
குன்றின் மீது ஒரு சிவன் கோயிலும், அதில் ஒரு பெரும் சிவலிங்கமும்
1937 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கோயில் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று
ஆராய்ச்சியாளர்கள் நிருபித்துள்ளனர்.
ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில்
ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில்
உள்ளன. இங்குள்ள டெகால் என்ற ஆற்றிலிருந்து. சிவபெருமானின்
செப்புச்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
செப்புச்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
ஓதப்படுகிறது. அங்கிருப்பவர்க்குத் தமிழ்மொழி தெரியாதபடியால்
ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள். மேலும் ஜாவாவில்
உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன்கோயில்
சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.
சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.
அர்த்தநாரி வடிவம், கணபதி சிலை, நந்திசிலை உள்ளன.
கலிபோர்னியாவில் ஒரு மலைக்குகையில் சிவன்,
கலிபோர்னியாவில் ஒரு மலைக்குகையில் சிவன்,
உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன் கோயில்
இருக்கிறது. இக்கோயில் உள்ள இடத்தில் இப்போதும் பொங்கல்
விழா கொண்டாடப் படுகிறது.
பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வராய்ச்சியில் 6000 ஆண்டுகட்கு
பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வராய்ச்சியில் 6000 ஆண்டுகட்கு
முற்பட்ட சிவாலயங்களும் சிவாலயத்தின் வழிபாடுகளும்
கிடைத்துள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் ஏட்டில் சிவன்
என்ற பெயர் காணப்படுகிறது.
பாபிலோனியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில்
பாபிலோனியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில்
எல்சடை என்று ஒரு பெயர் காணப்படுகிறது. இச்சொல் சூரியனைப்
போன்ற சிவந்த சடையுடையவன் என்று பொருள் தருவதாக
இருக்கிறது. இங்கே கிடைத்த சிவபெருமானின் சிலை காளையின்
மீது நிற்பதாகவும் கையில் மழுவும், இருபுறமும் முத்தலையுடைய
சூலமும் ஏந்தியதாகவும் காட்சியளிக்கிறது.
பாபிலோனியரின் "மாதப் பெயர்களில் ஒன்று சிவன்" பெயர்
கொண்டிருக்கிறது
கொண்டிருக்கிறது
வெண்கலத் தட்டும் கிடைத்துள்ளன. இத்தட்டில் உள்ள உருவம்
தந்தைக் கடவுளின் வடிவம் என்று கூறுகின்றனர். இவ்வுருவம்
வலக்கையில் மழுவும் இடக்கையில் ஆறு முனையுள்ள
இடியேறுந் தாங்கி இடபத்தின் மேல் நிற்பதாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது.
எகிப்தில் உள்ள "பாலைவனம் ஒன்றுக்கு சிவன்" என்று பெயர்
எகிப்தில் உள்ள "பாலைவனம் ஒன்றுக்கு சிவன்" என்று பெயர்
வழங்கி வருகிறது. இங்கு வாழும் மக்கள் அமன்யூ என்ற கடவுளை
வணங்குகின்றனர். அக்கடவுளுக்கு இடபம் வாகனமாக இருக்கிறது.
கிரேக்க நாட்டில் சிவலிங்கங்களை பொது இடங்களில்
எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்துள்ளனர்.
கிரேக்க நாட்டில் சிவலிங்கங்களை பொது இடங்களில்
எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்துள்ளனர்.
தாய்லாந்து
சிவலிங்கத் திருவுத்திற்குப் பெருமதிப்புத் தரப் பெற்று வருகின்றது.
இவை அணைத்திற்கும் மேல் வடக்கே இமயமலைக்கு அருகேயுள்ள
சிவலிங்கத் திருவுத்திற்குப் பெருமதிப்புத் தரப் பெற்று வருகின்றது.
இவை அணைத்திற்கும் மேல் வடக்கே இமயமலைக்கு அருகேயுள்ள
அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால்
ஆன சிவலிங்கத் திருவுருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை
உருவாகிக் கரைந்து வருகின்றது.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள
மாநிலம் தமிழ்நாடாகும். இங்கு 24,608 சிவன் கோயில்கள் உள்ளன
இவற்றில் சமய குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ்
பாடல் பெற்ற தலங்கள் 106. பெருமாளுக்கு 10,033 கோவில்கள்
உள்ளன. மேலும் 10,346 ஏனைய கோவில்களும் உள்ளது
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment